SAMSUNG மொபைல் போன்களுக்கான code குறியீடுகள்....!


1) *#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2) #*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Reboot செய்ய.
3) *#06# -
சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4) #*2558# -
தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5) #*7337# -
தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(Unlock).
6) #*4760# -
தங்களில் போனில்GSM Features யை இயக்க அல்லது நிறுத்த.
7) *#9998*246# -
தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8) *#7465625# -
தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9) *#0001# -
தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10) *#2767*637# -
தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11) *#8999*636# -
தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12) *#8999*778# -
தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13) #*#8377466# -
தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14) #*3888# -
சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களை அறிய.
15) #*5376# -
ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து sms யும் ஒரே கட்டளையில் நீக்க.      
16) #*2472# -
தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

Note: ஒரு சில code கள் சில போன்களில் இயங்காது.

கருத்துகள்