கணனியின் கடுகதியான செயல்பாட்டுக்கு உதவும் CCleaner இன் புதிய பதிப்பு 4
CCleaner கணனியின் மந்த கதியான செயல்பாட்டினை போக்கி கடுகதியில் இயங்க வழி சமைக்கிறது.
இது கணனியில் தேங்கி நிற்கும் தேவையற்ற கோப்புக்களை கண்டறிந்து நீக்குவதுடன் மட்டும் நின்று விடாது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் Program களை முறையாக நீக்குவதற்கும் Registry இல் இருக்கும் தவறுகளை இனங்கண்டு முறையாக திருத்திக் கொள்வதற்குமாக பயனர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக