சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

1. மனிதர்கள் செய்த உபகாரத்தைப் பற்றி சிந்திப்பதைவிட இறைவன் செய்தஉபகாரம் பற்றி அதிகமாகச் சிந்தியுங்கள்

2. இவ்வுலக வாழ்வைச் சிந்திப்பதைவிட மறுமை வாழ்வை அதிகமாகச்சிந்தியுங்கள்

3. நீகள் செய்த நன்மைகளைச் சிந்திப்பதைவிட நீங்கள் செய்த பாவங்கள்பற்றி அதிகமாகச் சிந்தியுங்கள்.

4. நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட மரணித்து மாளப்போவதைப் பற்றி அதிகமாகச் சிந்தியுங்கள்

5. மாற்றார் குறைகளைச் சிந்திப்பதைவிட உங்கள் குறைகளைச்சிந்தியுங்கள்.

கருத்துகள்